நடக்காதீர்! நிற்காதீர்!! உட்காராதீர்!!!

சங்கீதம் 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளு டைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து... தியானியுங்கள்
1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்காதீர்
நீதிமொழிகள் 4:14
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோரு டைய வழியில் நடவாதே
நீதிமொழிகள் 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக
நீதிமொழிகள் 12:5
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானைவைகள்.
நீதிமொழிகள் 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே
எபேசியர் 4:17
புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
எபேசியர் 5:15-16
நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல்...
ஆதியாகமம் 49:6
இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே
சங்கீதம் 64:2,5
இரகசிய ஆலோசனைக்கு விலக்கி மறைத்தருளும்.
2. பாவிகளுடைய வழியில் நிற்காதீர்
சங்கீதம் 1:5
துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
நீதிமொழிகள் 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே
யோவான் 9:31
பாவிகளுக்குத் தேவன் செவிக்கொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்
3. பரியாசக்காரருடைய இடத்தில் உட்காராதீர்
சங்கீதம் 26:4-5
வீணரோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
எரேமியா 15:17
நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களி கூர்ந்ததில்லை